சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி டீன் சார்பாக அவரது உதவியாளர் அகிலாவிடம் தகவல் எக்ஸ்பிரஸ் நடுநிலை மாத இதழை செங்கல்பட்டு மாவட்டம் தலைமை செய்தியாளர் ஆர்.எம்.அருண்குமார், மரியாதை நிமித்தமாக வழங்கினார்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது