- தமிழக வரலாற்றில் 14.7.2026 அன்று அதிகப்பட்ச வெயிலை எதிர்கொண்டுள்ள மதுரை விமான நிலையத்தில் இன்று 109°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
- வரலாற்றில் இதற்கு முன்பு ஜூலை 27,2017 அன்று மதுரையில் 108°F வெப்பநிலை பதிவான நிலையில் இன்று அச்சாதனை முறியடிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
- வெப்பநிலை வரலாற்றில் இப்படியொரு வெயிலை மதுரை சந்தித்ததே இல்லை. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதுரையில் வெயில் சுட்டெரித்துள்ளது.
- திருநெல்வேலியை பொறுத்தவரை 104°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு வரலாற்றில் ஜூலை 12,1984 அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 105°F வெப்பநிலை பதிவானது. தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்பட்ச வெயிலை திருநெல்வேலி எதிர்கொண்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:ஒருவரிடம் செல்வம்






