எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பெற்றோர் காத்திருப்பு மறை மற்றும் உணவகக் கட்டடம் அமைக்கும் பணினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்………..

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் – 2022 பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.5.89 கோடி மதிப்பீட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவகக் கட்டடம் அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (28.06.2023) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா , சட்டமன்ற உறுப்பினர்கள் .இ.பரந்தாமன் (எழும்பூர்) , .ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்) கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., , மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் க.தனசேகரன் (கணக்கு) நே. சிற்றரசு (பணிகள்) 10, 11 மற்றும் 14 மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசாபர் அகமது , மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் இயக்குநர் மரு. இரா. சாந்தி மலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. எ. தேரணி ராஜன் , அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மரு. ரெமா சந்திர மோகன் , அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு. க. கலைவாணி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட