எஸ்பிஐ வங்கியில் காலி பணியிடங்கள்..

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை பாரத ஸ்டேட் அறிவித்துள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள பணியிடங்களை பற்றி இங்கே முழுமையாக பார்க்கலாம். பாரத ஸ்டேட் வங்கி ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பாரத ஸ்டேட் வங்கியில் 6160 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு வயது 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். அதிகபட்ச மதிப்பெண்கள் 100. தேர்வின் காலம் 60 நிமிடங்கள் ஆகும். எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் பொது ஆங்கிலம் தேர்வு தவிர 13 பிராந்திய மொழிகளில் அமைக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொது / OBC / EWS வகை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWBD வகை விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

இந்த பணிக்கு விண்ணபிக்க முக்கிய தேதிகள்:- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 1 செப்டம்பர் 2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 செப்டம்பர் 2023 எழுத்துத் தேர்வு: அக்டோபர்/நவம்பர் 2023. என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத