ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாகமாக உயிரிழந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்தனர் இவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களில் 16 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தீபாவளி மறுநாளான இன்று ஏற்ப்பட்ட இந்த தீ விபத்து காரணமாக ஐதராபாத் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





