கடலூர் மாவட்டத்தில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் கடலூர்: பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம்ஏற்கனவே 2005ம் ஆண்டு அனுமதி பெற்று அமைக்கப்பட்ட கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்ட நிலையில், ரூ.425 கோடி செலவில் புதிய கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64






