அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை….

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி சீக்கியர்கள் சிலர் போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் 2 பேர் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ரே நகரில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

மேலும் நகரின் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பிலும் ஹர்தீப் சிங் தொடர்பு வைத்திருந்தார்.

இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஹர்சிங்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் பாகிஸ்தானுக்கு கடந்த 2013 – 14-ம் ஆண்டுகளில் சென்று வந்துள்ளார். அங்கு காலிஸ்தான் டைகர் படையைச் சேர்ந்த ஜக்தர் சிங் தாரா என்பவரை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவின் சத்ய நாராயண் கோயிலில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் பஞ்சாப் போலீஸார் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் சுட்டுக் கொன்றது என்ற செய்தி வெளியாகவில்லை.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை