கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற வாராந்திர கவாத்து…காவலர்களிடம் குறைகளை கேட்டரிந்தார்கள்.

ஜனவரி 4,

♻கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.

♻ காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். காவலர்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

♻ இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார் IPS, பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா மீனா IPS ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட