இன்று (03.07.2023) சென்னை, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆய்வு மேற்கொண்டார்.
உடன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.







