அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது: ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை:
வழிப்பறி, திருட்டு உள்ளிட் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் காவல் சரக பகுதயில் வழிப்பறி வழக்கில் சென்னை புலியந்தோப்பு பார்க்கிங் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 22), மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் திருட்டு வழப்பறி சம்பவங்களில் மணலி சீனிவாசன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் என்கிற டேவிட் (22), மணலி பி.ஆர்.கெ.ஷர்மா நகரை சேர்ந்த தேவேந்திரப்பிரசாத் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருநின்றவூர் காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் சென்னை கொழுமுடிவாக்கம் மங்கலாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற பல்லு விக்னேஷ் (26) , கன்னக்களவு, வழிப்பறி வழக்கில் சென்னை ஷெனாய் நகர், அருணாச்சலம் 3வது தெருவை சேர்ந்த வினோத் என்கிற காரமணி (22)ஐயும் கைது செய்தனர்.
இதேபோல் கொரட்டூர் காவல்யத்தில் பொது அமைதிக்கு பங்கம்விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக காவங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்த சிவகுரு (26) என்பவரையும், சென்னை மதனங்குப்பம் அம்பேத்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பிரவீன் (24) ஆகியோர் 7 பேர் மீதும் குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த 7 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டில் இதுவரை 98 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்