கொடைக்கானல் சூரிய ஆய்வகம், பாதுகாவலர் மற்றும் தொலைநோக்கி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு நேர்காணல்களை நடத்தவுள்ளது

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி முறையில் பணியமர்த்த தகுதியான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இரண்டு பதவிகளுக்கான இந்த ஆட்சேர்ப்பு, ஆய்வகத்தின் நிர்வாக அலுவலகத்தில் நேர்காணல்கள் மூலம் நேரடியாக நடத்தப்படும்.

பாதுகாவலர் பணிக்கான நேர்காணல் 2026, ஏப்ரல் 27 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். இப்பணிக்கான விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். வயது வரம்பு 40 வயதைத் தாண்டக்கூடாது.

தொலைநோக்கி இயக்குபவர் (உயர் திறன்) பணிக்கான நேர்காணல், 2026 மே 5 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து இயற்பியல்/வேதியியல்/கணிதம்/தகவல் தொழில்நுட்பம்/மின்னணுவியல் பாடங்களில் பிஎஸ்சி பட்டம் அல்லது /பி.சி.ஏ அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு 30 ஆண்டுகள்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கட்டாயச் சரிபார்ப்பிற்காக, நிர்வாக அலுவலகம், கொடைக்கானல் சூரிய ஆய்வகம், இந்திய வானியற்பியல் நிறுவனம், கொடைக்கானல் – 624 103 என்ற முகவரிக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வு செயல்பாட்டில் பங்கேற்பதற்கு பயணப்படி/தினப்படி எதுவும் வழங்கப்படாது. கூடுதல் விவரங்கள் அல்லது விளக்கங்களுக்கு, ஆர்வமுள்ளவர்கள் 9052087403 என்ற செல்பேசி எண்ணில் அல்லது ksoiiap06[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரியில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.