சென்னை:
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வந்தார். இந்தநிலையில் வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு இயந்திரத்தில் பழுதும் கொளத்தூர் தொகுதியில் 2 விவிபாட் மிஷின்கள் பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது என்று அவர் தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






