சித்திரை திருநாளில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து

புதுடெல்லி:
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திருநாளை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

“தமிழ் புத்தாண்டு திருநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது; வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி அமித்ஷா

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும். புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

தமிழ் புத்தாண்டு பிறக்கும் இந்நன்னாளில், நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கும் உவகை, மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, எல்லாம் நம் அனைவரின் வாழ்விலும், வளம் மற்றும் நலத்தை வழங்கட்டும். இந்த இனிய தருணத்தில் அனைத்து தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

என் அன்புக்குரிய தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.