சிபிஐ ஆர்ப்பாட்டம்- செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை மூட வேண்டும்…

செங்கல்பட்டு அருகே சட்டவிதிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி, நேற்று மாலை இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சிபிஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கசாவடி, இதையடுத்து உள்ள தொழுப்பேடு சுங்கசாவடியில் இருந்து சட்டவிதிகளுக்கு மாறாக, சுமார் 60 கிமீ தொலைவுக்குள் அமைந்திருக்கிறது. மேலும், இந்த சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டிலேயே காலாவதியாகியுள்ளது. இதனால் சட்டவிதிகளுக்கு முரணாக இயங்கி வரும் பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மத்திய தணிக்கை துறை அறிக்கையிலும் இந்த சுங்கச்சாவடி சட்டவிரோதமாக ரூ28 கோடி சுங்க கட்டணம் வசூலித்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி பலகோடி சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், இந்த சட்டவிரோத சுங்கச்சாவடியை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சிபிஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இக்கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய