சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்து – போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் !

சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உத்தரகாஷியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் பகுதியில் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மீட்பு முயற்சிகளின் மையமாக அது உள்ளது.

தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட பணியிலும் பல்வேறு அரசு அமைப்புகள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றன. மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். சிக்கியவர்களின் மன உறுதியை அதிகரிக்க அரசு தொடர்ந்து தகவல் தொடர்புகளை பராமரிக்கிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத