சுதந்திர தின விழாவில் சிறந்த விருது பெற்றவர்கள் யார்-யார்?

சென்னை:
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) கோட்டை கொத்தலத்தில் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றி, சமூகம், அறிவியல், வீரம், நிர்வாகம் மற்றும் பொதுச்சேவை ஆகிய பல்வேறு துறைகளில் தனித்துவமாக சாதனை புரிந்த நபர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:

தகைசால் தமிழர் விருது – காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமி.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது– நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன்.
கல்பனா சாவ்லா விருது– கோயம்புத்தூரைச் சேர்ந்த நௌஷின் பானு சந்த்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்

  1. நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா
  2. சதீஷ் பாபு குழுவினர் (மெட்ரோ ரயில் நிறுவனம்)
  3. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி.

சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்– கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார்.
சிறந்த மருத்துவர்- திருநாவுக்கரசு– சென்னை அரசு புனர்வாழ்வு மருத்துவமனை.
சிறந்த நிறுவனம்- சிருஷ்டி பவுண்டேஷன்– திண்டிவனம்.
சிறந்த சமூக சேவகர் – மணிமாறன்- திருவண்ணாமலை.
அதிக மாற்றத்திறனாளிகளை பணியமர்த்திய நிறுவனம் – எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் (திருப்பூர்).
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
மகளிர் நலனுக்காக பணியாற்றிய தொண்டு நிறுவனம் – ஈரோடு அட்சயம் டிரஸ்ட்.
மகளிர் நலனுக்காக பணியாற்றிய சமூக சேவகர் – ஓசூர், ராதா.

சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்.
முதல் பரிசு – ஆறாவது மண்டலம்.
இரண்டாம் பரிசு – இரண்டாவது மண்டலம.

சிறந்த மாநகராட்சி

முதல் பரிசு – கோவை.
இரண்டாம் பரிசு – தஞ்சாவூர்.

சிறந்த நகராட்சி

முதல் பரிசு – போடிநாயக்கனூர்
இரண்டாம் பரிசு – ஆரணி
மூன்றாம் பரிசு- விழுப்புரம்

சிறந்த பேரூராட்சி

முதல் பரிசு- திருவிடைமருதூர்
இரண்டாம் பரிசு- கருங்கல்
மூன்றாம் பரிசு – செட்டிபாளையம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.