சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

சென்னையில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டின் மாத வாரியான புள்ளிவிவரங்களின்படி, ஜனவரியில் 311 பேரும், பிப்ரவரியில் 202 பேரும், மார்ச் மாதத்தில் 167 பேரும், ஏப்ரலில் 130 பேரும், மே மாதத்தில் 154 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், கடந்த ஜூன் மாதத்தில் இந்த பாதிப்பு திடீரென 205 ஆக உயர்ந்துள்ளது; ஏப்ரல் மற்றும் மே மாதங்களை விட ஜூன் மாதத்தில் டெங்கு பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பது சுகாதாரத் துறையினரிடையே கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை மற்றும் கோடை மழைக் காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்; மேலும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலமாக வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube