சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்கள்

சென்னை:
ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கிரிக்கெட் வீரர் தோனி களமிறங்குகிறார் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நள்ளிரவு முதல் ரசிகர்கள் வரிசையில் காத்து இருந்து டிக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர்.

டிக்கெட்டுகள் விலை விவரம்

கேலரி C/D/E Lower – நேரடி விற்பனை – ரூபாய் 1,500. கேலரி D/E Upper- ஆன்லைன் விற்பனை – ரூபாய் 3,000. கேலரி I/J/K Lower – நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை – ரூபாய் 2,500. கேலரி I/J/K Upper – நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை – ரூபாய் 2,000.

போட்டி நடைபெறும் நாட்கள்

ஏப்ரல் 3 – எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 07:30 மணி
ஏப்ரல் 12 – எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 07:30 மணி
ஏப்ரல் 21 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக, இரவு 07:30 மணி
ஏப்ரல் 30 – பஞ்சாப் கிங்ஸ் எதிராக, மதியம் 03:30 மணி
மே 6 – மும்பை இந்தியன்ஸ் எதிராக, பிற்பகல் 03:30 மணி
மே 10 – எதிராக டெல்லி கேபிடல்ஸ், இரவு 07:30 மணி
மே 14 – எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 07:30 மணி

சி.எஸ்.கே. அணி வீரர்கள்

எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி சிங் , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்