சென்னை புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் அலசல் மாநாட்டின் நிறைவு விழா

சென்னை-
புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் அலசல் மாநாட்டை தலைமையேற்று சிறப்புறையாற்றி நடத்திய முனைவர் மு.தெய்வநாயகம். எம்.ஏ பி.எச்.டி, வாழ்த்துரை கூறிய திருக்குறள் உண்மை உரை பேரவை தென் மண்டல தலைவர் போதகர்.இம்மானுவேல் ஆபிரகாம், திருத்தொண்டர் சம்பத், திருச்சி பேரவை சகோ. கிங்ஸ்லி, தலைமை பேரவை ஒருங்கிணைப்பாளர் போதகர். ஸ்டீபன், அறிமுக உரை நல்கிய சகோதரி.பாலின், நன்றி உரை நல்கிய தோழர் முல்லைத் தமிழன், சென்னை பேரவை சிவதொண்டர். ஸ்ரீதரன், சனாதன விளக்க புகழ் முதுமுனைவர். விஜயகாந்த்.எம்.ஏ பி.எச்டி, இறைவேண்டல் ஏறெடுத்த பெந்தகோஸ்தே சினாட் போதகர் விக்டர், சி.ஆர்.எம் போதகர்.சஞ்சீவிராஜ், ஆரணி போதகர். அசோக்குமார் ஆகியோரையும். மாநாட்டின் வெற்றிக்காக தொடர்ந்து ஜெபித்து மாநாட்டிற்கு வருகை தந்த சகோ.தாமஸ் கோஷி, ஜெசிகோஷி, சுகந்தி மற்றும் ஒலி ஒளி பொறுப்பேற்ற சத்தியசீலன் பென்னி குழுவின் மற்றும் மாநாட்டு அரங்கத்தை ஒழுங்கு படுத்தி தந்த UCWS தலைவர். சகோ. புஷ்பா கரன், தகவல் எக்ஸ்பிரஸ ஆசிரியர் இருதயராஜ், மேலும் மாநாட்டை சிறப்பித்த தமிழர் சமய ஆன்மவியல் திருச்சபை பேராசிரியர் ராம பழனியப்பன் திருக்குறள் ஆர்வலர்கள், சபை போதகர்கள் அனைவருக்கும் திருக்குறள் உண்மை உரை பேரவை சார்பிலும், புனித தோமா ஆன்மவியல் பல்கலைக்கழகம் சார்பிலும் நன்றி சொல்கிறோம். இவன் சகோ. வில்லியம்ஸ் மற்று இறைமொழியன் பேராசிரியர் லூர்துசாமி எம்.ஏ, எம்.பில்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.