சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் நீரேற்ற நிலையத்தை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்…..

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஏ.ஜி.எஸ். காவனியில் உள்ள நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முணையர் வெ.இறையன்புடி இ.ஆ.ப., இன்று (25.06 2023)

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப, கூடுதல் தலைமமச் செயயாளர்/ஆணையாளர்

டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ ப, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ ப, தலைமைப் பொறியாளர் (பொது) இராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனார்.”

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்