பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆா்.பிரியா வங்காளதேசத்தின்
துணை உயர் ஆணையாளர் ஷெல்லி சலேஉறின் இன்று 20.07.2023 ரிப்பன் கட்டட அலுவலகத்தில்
மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026






