செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி : ஜூன் 3-ல் தொடக்கம்

சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, தாவரவியல் பயிலும் மாணவர்களுக்களுக்கு உதவியாக உள்ளது. கோடை காலத்தில், அரியவகை மலர்களை பயன்படுத்தி, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படுகிறது. மலர் கண்காட்சியை காண வரும் குழந்தைகள் பொழுதை கழிக்கவும், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மற்ற பூங்காக்களிலும், படிப்படியாக கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி