தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சென்னை திருவல்லிக்கேனி செய்தியாளர் முகமது அப்துல்லாவுக்கு பத்திரிகையின் ஆசிரியர் இருதயராஜ் அடையாள அட்டை வழங்கினார். உடன் தலைமை செய்தியாளர் எஸ்.இ. ஜெபசக்தி உள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





