சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:
சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த சிறு மழைக்கே சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை நுழைவாயிலில் மழை நீர் தேங்கியது. இத னால் நோயாளிகள், அட் டன்டர்கள், டாக்டர்கள், நர்சுகள், கம்பவுண்டர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் என அனைவரும் வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர்.
இந்த தண்ணீர் வடி வதற்கு வசதி கிடையாது. நேற்று இரவு இதேபோல் பெய்த மழை காரணமாக அங்கே தண்ணீர் தேங்கியது. இதனை துப்புறவு பணியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர்.

இந்தநிலையில் தான் மீண்டும் இன்று பெய்த சிறு மழைக்கே மழை நீர் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் இப்படி சிறு மழைக்கே தண்ணீர் தேங்கினால் பெருமழைக்கு என்ன வாகும்? மழை முன் னெச்சரிக்கை நடவ டிக்கைகளில் ஈடுபட்டு தேங்கி நிற்கும் மழைநீர் வடிவதற்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட