ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியானது. அதேநேரம் சில பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளன. குறிப்பாக ஆடம்பர மற்றும் sin goods எனப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்குக் கூடுதல் வரியாக 40% விதிக்கப்பட்டுள்ளது. இதில் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கும் சிகரெட், புகையிலை, குட்கா, பாக்கு, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோன்று 350 சிசி-க்கு மேல் திறன் கொண்ட பைக்குகள், பெரிய சொகுசு கார்கள், தனிநபர் ஹெலிகாப்டர்கள் மற்றும் சொகுசுப் படகுகள் (Yachts) போன்ற அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களும் இந்த 40% உயர் வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எளிய மக்களின் பயன்பாட்டுப் பொருட்களுக்கு வரிக்குறைப்பு வழங்கி நிவாரணம் அளிக்கும் வேளையில், இத்தகைய தீங்கு விளைவிக்கும் மற்றும் உயர் ரகப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் பெறப்படும் நிதியைப் பொது சுகாதார நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube