ஜி20 தலைமைத்துவ பிரச்சனைகள் – பிரதமர் பேட்டி!

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த தமது எண்ணங்களை மணிகன்ட்ரோலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் உலகளாவிய பங்கு மற்றும் புவிசார் அரசியலின் சவால்கள், நம்பகமான உலகளாவிய நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்த தமது தொலைநோக்குப் பார்வையையும் இந்த நேர்காணலின் போது மோடி பகிர்ந்தார்.

பிரதமரின் உரையாடல் குறித்த மணிகன்ட்ரோலின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், உலகளாவிய நல்வாழ்வுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை, நமது வளர்ச்சியின் முன்னேற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான எனது கருத்துக்களை மணிகன்ட்ரோல் உடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டேன்.”

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.