கூடுதல் விலையை தவிர்க்க… டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின்…

சென்னை:
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குவோரிடம் கூடுதல் பணம் வாங்குவதை தடுக்க ஸ்வைப்பிங் மிஷின் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குவோரிடம் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 10 வசூலிப்பதாக புகார் எழுந்தது. மேலும் இந்த 10 ரூபாய் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வசூலிக்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் காணொலி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்த புகாரை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மிஷின் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4810 டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி