டெல்லி:நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஒட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






