அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தக்காளி விலை குறைவு – கிலோ ரூ.65-க்கு விற்பாகிறது…

தக்காளியின் விலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. கிலோ ரூ.100 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறினர். இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100-க்கு விற்ற நிலையில் அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை அதிகமான இருந்த தக்காளியின் விலை இன்று சற்று குறைந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி வரும் என்று தெரிகிறது. இன்னும் தக்காளி வரத்து முழுமை ஆகாததால் தக்காளி விலை உச்சம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென அதிகரித்தது. இதையடுத்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் ரூ.100வரை விற்பனை ஆனது. இன்று 43 லாரிகளில் தக்காளிகள் வந்தன. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ரூ.65-க்கு தக்காளி விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்று கூறினர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை