தமிழக பட்ஜெட் 2026-ல் கல்வி சார்ந்த அறிவிப்புகள் விவரம்

சென்னை:
நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை சட்டப்​பேரவையில் இன்று நிதியமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார். இதில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழுவிவரம்:
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் வெற்றி மடிக்கணிணி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொது நூலங்களை டிஜிட்டல் நூலகங்களாக உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ரூ.3.38 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
மாணவர் தங்கும் விடுதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
12 லட்சம் கல்லூரி மாணவர்கள். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழி திறன் பயிற்சி வழங்கப்படும்.
11ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில்கள் கொண்ட நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.90 கோடி நிதியில் 5 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.
பள்ளி பாடத்திட்டத்தை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.
மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கையுடன் சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.
வெற்றி திறன் பயிற்சி திட்டத்துக்கு ரூ.150 நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு சுடர் திட்டத்துக்கு ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பள்ளி நேரம் முடிந்ததும் விளையாட்டுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும்.
பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்படும். போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பை உருவாக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்கின்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்