தமிழக ஹாக்கி வீரர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில், அண்மையில் ஒடிசாவில் நடைபெற்ற எப்.ஐ.ஹெச். ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற போட்டியில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகனாக தேர்வான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் சந்தித்து வாழ்த்து பெற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு ஹாக்கி சங்க பொருளாளர் சேகர்.மனோகரன் உடனிருந்தனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு