சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். கோயம்பேடு மெட்ரோ பகுதியில் பாதுகாப்பணியில் இருந்த உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், அருண் ஆகியோர் திடீரென்று அப்பகுதியில் கணவன் மனைவி இருபாலரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனார். விழுந்தவுடன் எழுந்துக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில். ஓடி வந்து உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன் முதலுதவி பெட்டகத்துக்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதியில் ஒரு சில நேரங்களில் பரபரப்பு காணப்பட்டனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு தொடங்கியது
மாநாடு தொடங்கியது முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு தொடங்கியது






