தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆய்வு : உலக வங்கியின் பிரதிநிதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் : பல்லாவரம் வட்டம் குரோம்பேட்டை ராதா நகர் 26 வார்டில் தாம்பரம் மாநகராட்சி சார்பாக உலக வங்கி மூலம் அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை 2023 மே 31-ல் ஆய்வு செய்ய உலக வங்கியின் பிரதிநிதிகளான திருமதி மன்ஷாசென் திரு கமல்தான் ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்களோடு தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செயற்பொறியாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ன் குழு தலைவர் திரு ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் புசிராபானு அவ்வார்டின் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச