திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்.

16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல் (குறள்: 158)

விளக்கம்:
செருக்கினால் தனக்குத் தீயமை செய்தவரை. தாந்தம் பொறுமையினால்
வென்றுவிடவேண்டும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்.