திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

17. அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருத்தல்
=================================================

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)

விளக்கம்:
பொறாமைப்பட்டு அதன் காரணமாக வளர்ச்சி அடைந்தவரும் இல்லை. பொறாமை இல்லாதவர்கள் பேராக்கத்திலிருந்து நீங்கினாரும் இல்லை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்