திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடைய யான்கண் படின்.. (குறள் 216).

விளக்கம்
ஒப்புறவு செய்யும் நேர்மையானவனிடம் செல்வம் சேருமானால் அது ஊரின் நடுவே பழுத்திருக்கும் மரம் போன்று பயன்படும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்