திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

22, ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்
=============================================================

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

விளக்கம்
கடப்பாட்டை அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் குறுகிய காலத்தும் ஒப்புரவு செய்வதைத் தளர மாட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்