திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்

குறள் விளக்கம்: ஏராளமான நீரை யுடைய பெரிய கடலும் மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு மீண்டும் அதனிடத்தில் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அது போல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடை பெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.

திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் அப்போஸ்தலர் 22
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” என்றும், அப்போஸ்தலர் 2:17 “கடைசி நாட்களில் நாள் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

    ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

    இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்