அண்மை செய்தி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி. 11 நாட்களாக போராடி மகளை மீட்ட தந்தை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

குறள் விளக்கம்: பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் கடவுள் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.

    திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாத்திராகமம் 34:20
    வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது “எனவும் யாத்திராகமம் 34:26 உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனவும், ஆதியாகமம் 4:3காயின் தன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான்” என்றும் லூக்கா 22:19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள்

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி.

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில்