திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

குறள் விளக்கம்: மழை பெய்யாவிட்டால் பரந்த உலகில் தானம் தவம் ஆகிய இரண்டும் நடைபெறாமல் நின்றுவிடும். இதைப்போன்று பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் தானம் தவம் இரண்டையும் செய்வதற்குரிய தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாக்கோபு 1:17
2:2 ந்து வீடு ளில் வும் ம்
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி எனவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்போஸ்தலர் 1:4″ யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான் நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி அறம் செய்யத் தூண்டும் பரிசுத்த ஆவியை விளக்குகின்றன.

    அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது

    சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, ராஜபாளையம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்வு முகாம்களை நடத்துகின்றன

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால

    மாண்புமிகு நீதி அரசர்களின் புதிய தீர்ப்புகள்

    மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ்,வாகன_விபத்து_இழப்பீட்டுத்_தொகையிலிருந்து.மருத்துவக்_காப்பீட்டுத்_தொகையைக்_கழிக்க_முடியாது உச்ச_நீதிமன்றம்1988_ஆம்_ஆண்டு_மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ் வழங்கப்படும் இழப்பீடும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்படும் பணத்