திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (குறள்: 145)

விளக்கம்:
எளிது என எண்ணி பிறன் மனைவியிடம் நெறியிழந்து நடப்பவன், எப்போதும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்