தூய்மை எரிசக்தி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட மலிவான, உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மின்கலப் பொருள்

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலை கழிவு வெப்ப மீட்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும், வெப்ப மின்கலங்களின் செயல்திறனை கணிசமான அளவில் மேம்படுத்துவதற்கு, குறைந்த செலவிலான, செயல்திறன் மிக்க வெப்ப ஆற்றல் சேமிப்புப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தியை திறம்படப் பயன்படுத்துவதற்கும், தொழிற்சாலை கழிவு வெப்பத்தை சேகரிப்பதற்கும் திறன் வாய்ந்த வெப்ப ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் அவசியமானவையாகும். இந்த அமைப்பின் மேம்பட்ட செயல்திறனுக்காக, கூடுதல் வெப்பத்தை தங்குவதற்கான வெப்ப ஏற்புத்திறன், வெப்பக் கடத்துத்திறன், இயக்க வெப்பநிலை உச்ச வரம்பு கொண்ட பொருட்களை உருவாக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமான, துகள் உலோகவியல், புதிய பொருட்களுக்கான சர்வதேச நவீன ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், வெப்ப ஆற்றல் சேமிப்புப் பயன்பாடுகளுக்காக, வெப்ப ஏற்புத்திறனில் முன்னெப்போதும் இல்லாத தாங்கும் திறன் கொண்ட ஸ்பைனல் நானோ கலப்பு நிலைமாற்றப் பொருளை உற்பத்தி செய்ய, குறைந்த செலவிலான, விரிவாக்கக்கூடிய  செயல்முறையை  உருவாக்கியுள்ளனர்.

டாக்டர் மணி கார்த்திக் தலைமையிலான ஆய்வுக் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த செயல்முறை, கட்டுப்படுத்தப்பட்ட துகள் அளவுடன் கூடிய ஸ்பைனல் வகை உலோக ஆக்சைடு நானோ துகள்களை உற்பத்தி செய்ய ஒரு எளிய இணை வீழ்படிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்த நானோபொருட்கள் வெப்ப நிலைத்தன்மையையும், சீரான பரவலையும் வெளிப்படுத்தியதால், அவை உயர் செயல்திறன் கொண்ட நானோகலப்பு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வகையில்  உள்ளன

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்