குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கௌரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், மீனா ஆகியோருடன் இணைந்து சின்னத்திரை புகழ் நகைச்சுவை பழநி, பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி ஆகியோரை சந்தித்து கலைத்துறையை பற்றியும், குறும்படம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






