நகை பிரியர்களுக்கு மேலும் மேலும் அதிர்ச்சி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது.

சென்னை:
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 45, 520க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து 5,690க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் வட்டி விகிதம் கால் சதவீதம் உயரும் என்று வெளியான தகவலின் அடிப்படையில் தங்கத்தின் விலை உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்