நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு…

உத்தரபிரதேசம்: எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி மக்களவை தேர்தல் தனித்து களம் காண பகுஜன் சமாஜ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருவதாக கூறினார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியாலோ, என்.டி.ஏ. கூட்டணியாலோ பகுஜன் சமாஜ் கட்சி இடம் பெறாது என்று உறுதிப்படுத்தினார்.

இரு கட்சிகளும் பட்டியலினத்தவருக்கோ, முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தலிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்ற மாயாவதி பஞ்சாப், அரியானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.