பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு பாடினால் மட்டும் போதாது. இதையும் கவனத்தில் கொள்ளங்க என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். வேதனையின் உச்சத்தில் 10 ரூபாய் வசூலால் ஈடு செய்யபடும் செலவினங்களை பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் மாமூலையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்னர்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






