சென்னை மாநகர மேயர் பிரியா ஐரோப்பிய நாடான பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.முகேஷ்குமார் கூடுதல் ஆணையர் சங்கரலால் குமாவத் இ.அ.பு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






