பிரதமர் அலுவலகம்

azadi ka amrit mahotsav

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 26 NOV 2025 10:01AM by PIB Chennai

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதின் கூட்டு முயற்சியில் நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கான கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு உயர்ந்த முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன் அவர்களுடைய கடமைகளையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. அதை அவர்கள் நேர்மையுடனும், உறுதியுடனும் அவசியம் நிறைவேற்ற வேண்டும். இக்கடமைகள் வலுவான மற்றும் துடிப்புமிக்க ஜனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, குடிமக்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசன மாண்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“அரசியல் சாசன தினத்தன்று நாம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதின் கூட்டு முயற்சியில் நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

நமது அரசியல் சாசனம்  மக்களுக்கான கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கான  உரிமைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன் குடிமக்களாக நமது கடமைகளையும் அது நினைவூட்டுகிறது.  நாம் அதை எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இக்கடமைகள் வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.  நமது நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசன மாண்புகளை வலுப்படுத்துவதற்கு நமது  உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
Share on linkedin

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.