மிளிரும் சைதை பெருநகர சென்னை மாநகராட்சி
மண்டலம் 10, 142, வது வார்டு சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்துபிரமாண்ட கோபுர மின் விளக்கை சைதை மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோதமேடு, கே.பி.கோயில் தெரு, வி.வி.கோயில் தெரு, மசூதி பள்ளம்,ஆஞ்சநேயர் கோயில் தெரு, துரைசாமி தோட்டம் ஆகிய 6, இடங்களிலும் 7, வது இடமாககவரை தெரு, வானிய தெரு, ரங்கபாஷ்யம் தெருக்களில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்குஅமைத்து கொடுத்தமக்கள் சேவகர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுதுறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன். அவர்களுக்கும்சைதை மேற்கு பகுதிகழக செயலாளர் பெரு நகர சென்னை மாநகராட்சியின் 10, வது மண்டல குழு தலைவர் பாசமிகு அண்ணன் எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்உயர் கோபுர தெரு மின் விளக்கை துவக்கி வைக்க வருகை புரிந்தமாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுபிரமணியன். அவர்களுக்குநாதஸ்வர மங்கள இசையுடன் கூடிய வரவேற்பு அளித்து கும்ப மரியாதையுடன் நன்றி தெரிவித்த போதுநிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளும் பகுதியில் வசிக்கும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு