மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணா நகர் மண்டலம், புல்லா அவென்யூவில் தேசிய நகர்புற சுகாதார திட்ட நிதி ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் டி.சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் திருமதி்.மெட்டில்டா கோவிந்தராஜ், மண்டல அலுவலர் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





